[one_half]பூமித்திருடர்கள்
பிணம் தின்னிகள்
எது நாகரீகம்
எங்கே ஒரு தலைமுறை
யார் காலத்தில் குடியேற்றம்
காலத்தில் எதற்கு வெளியேற்றம்
கடல் கத்துவது காதி; விழவில்லையா
யாருடையவை தேயிலைத் தோட்டங்கள்
எதனால் எரிந்தன நிகரற்ற நூல்கள்
வேர்விட்டதும் நீர்விட்டதும்
எந்த இனமுறை
தீயிட்டு வேரோடு அழிப்பதா
வன்முறை
தரிசுகளைத் தாவரங்களாக்கிய
கரிசல்கள் எங்கள் மேனி
மனசாட்சியற்ற யுத்தமே
உன் மகங்களை நீ துடைத்தழிக்கிறாய்
அறமற்றுப்போஅது தர்மம்
அடையாளமற்றுப்போகுமோ
செம்மொழித் தெய்வம்
கடல் அறியாத கரைத் தத்துவம் ஏதுமில்லை
கண்ணீர்விட்டோர் கரைந்தழிந்த சரித்திரமும் இல்லை.[/one_half]
[one_half_last]
[/one_half_last]