[one_half]
கூரையிலிருந்து சொடும் நீரை
சேமிக்கக்கூட பாத்திரமற்றவர்களின் வீதியில்
பாதுகாப்பான் என நள்ளிரவில்
திருடிக்கொண்டுவந்த விநாயகன்
தெருமுனையில்
அவன்
நலமா என கைப்பிடித்து
குலுக்குபவர்களை அறிந்திருக்கிறான்
நான்கு வழி பார்த்து
பால்யத்தில் நடக்கப் பழக்கியது முதல்
காணவில்லை
உடன் வந்த எவரையும்
எனக்கு என் தனிமை
மேலும்
ஒரு பிராத்தனை
[/one_half]
[one_half_last][/one_half_last]