நமது நெல்லையில் பாரம்பரிய உணவு திருவிழா
SEED அறக்கட்டளையின் சார்பில் நெல்லையில் பாரம்பரிய உணவு திருவிழா ஜெயேந்திரா பொன்விழா மேல்நிலைப்பள்ளி,சங்கர் நகரில் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உணவு பயிற்சி பட்டறை, பாரம்பரிய உணவுப்போட்டி, பாரம்பரிய உணவுக்கண்காட்சி, கலை நிகழ்சிகள் மற்றும் பாரம்பரிய உணவுக்கருத்தரங்குகள் நடை பெற்றன.